Avee Player Templates

48 Colourful Trending Template Download link

 

 KINEMASTER INTERFACE

இந்த பயன்பாட்டை உருவாக்க ஒரு கட்டத்தில் பிளஸ் ஐகான் பட்டன் இருக்கும் அதை கிளிக் பண்ணினால் மூன்று வித வடிவத்தில் வீடியோக்கள் அப்லோட் செய்ய வீடியோ அளவு கொடுக்கப்பட்டுள்ளது. அவைகள் (16:9)(9:16)(1:1 )என்ற அளவில் வீடியோக்களை பதிவிடலாம். அதில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்து உள்ளே நுழையும் .


IMPORT MEDIA

பயன்பாட்டை திறந்த பிறகு அதில் ஒரு வட்டத்தில் 4 பாகங்களில் நான்கு விதமான குறிகள் காணப்படும் அதில் ஒன்று மீடியா அதை கிளிக் செய்யவும் .பிறகு நமக்குப் பிடித்த புகைப்படம் அல்லது வீடியோக்களை நமது கேலரியில் கிளிக் செய்து நமக்கு தேவையான நிமிடங்கள் வரை வைத்துக்கொண்டு பிறகு புகைப்படத்தை அல்லது வீடியோவை சரியான அளவில் வைத்துவிட்டு ஒன்றின் பின் ஒன்றாக வைத்து வீடியோவை தயார் செய்யலாம் வீடியோ எடிட்டிங் செய்ய பல அப்ளிகேஷன் இருந்தாலும் இதைவிட மிக எளிமையாக சுலபமாக எடிட்டிங் செய்ய வேறு ஏதும் அப்ளிகேஷன் இல்லை.

BLENDING MODE

பிலண்டிங் மூடு பயன்பாட்டை உருவாக்குவதற்கு புகைப்படத்தை கிளிக் செய்து அதன் பிறகு வலது பக்கத்தில் மூன்றாவதாக ஒரு ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து புகைப்படத்தின் மீது ஒரு கருப்பு வடிவத்தில் புகைப்படம் அல்லது வீடியோ ஒரு கொஞ்சம் அளிக்கப்பட்ட நிலையில் வீடியோவை உருவாக்க பிலண்டிங் மூடு போஷன் பயன்படுகிறது இதைக்காட்டிலும் ப்ளே ஸ்டோரில் பல அப்ளிகேஷன் இருந்தாலும் வீடியோ சுலபமாக வீடியோ எடிட்டிங் செய்ய இதுவே சிறந்த ஆப்.


CHROMA KEY

இந்தப் போஷன் எதற்கு பயன்படுகிறது என்றால் ஒரு வீடியோ பின் பகுதியில் உள்ள ஒரே கலரில் இருந்தால் அதை அளிக்கவும் மாற்றவும் பயன்படுகிறது உதாரணமாக வீடியோவிற்கு பின் பகுதியில் பச்சைக் கலரில் அல்லது நீல வண்ண கலரில் இருந்தால் அதை சுலபமாக நீக்குவதற்கு இந்த Chroma key ஆப்ஷன் உதவுகிறது. இதைக்காட்டிலும் ப்ளே ஸ்டோரில் சில ஆப்ஸ் இருந்தாலும் இந்த எடிட்டிங் வீடியோ ஆப் மிக அருமையாக உள்ளது.


ADD SONG

இந்தப் பூஷன் எதற்கு பயன்படுகிறது என்றால் நமக்குப் பிடித்த பாடல்களை இறக்குமதி செய்து நமது கேலரியில் வைத்துக்கொண்டு வலது பக்கம் ஒரு ஆடியோ குறிப்பொன்று உள்ளதை ஓபன் செய்தாள் கேலரியில் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கும் நமக்கு பிடித்த பாடல்களை கிளிக் செய்வதன் மூலம் இரண்டுவிதமாக கேட்கப்படும். ஒன்று பிளஸ் பட்டன் அண்ட் பிளே பட்டன் கிளிக் செய்து பாடல்களை கேட்கவும் அப்லோட் செய்யவும் இந்த ஆடியோ சாங்ஸ் போஷன் பயன்படுகிறது.
ADD LAYER

மீடியா அடுத்து உள்ள குறி கிளிக் பண்ணினால் லேயர் என்ற ஒரு போர்ஷன் இருக்கும் .அதில் நமது புகைப்படம் அல்லது வீடியோ மேல் ஒரு கலர் வடிவத்தில் இணைப்பதற்கு டிசைன் கலர் இணைப்பதற்கு பயன்படுகிறது. வீடியோக்களை ஒன்றின் பின் ஒன்றாக வைத்து வீடியோவின் மேல் டெம்பிளேட் அல்லது புகைப்படத்தின் மீது டெம்பிளேட் அட்சய இந்த லேயர் பயன்படுகிறது.


EXPORTING

அனைத்து வேலைகளும் இந்த பயன்படுத்திவிட்டு வீடியோக்களை சேவ் பண்ண இந்த அப்ளிகேஷன் இடதுபுறம் மூன்றாவதாக ஒரு share ஐகானை கிளிக் செய்து நமக்கு எந்த தரத்தில் வீடியோ வேண்டும் என்பதை உருவாக்கி பிறகு வீடியோவின் கோலட்டி வைத்துவிட்டு பிறகு கீழே உள்ள எக்ஸ்போர்ட் பட்டனை கிளிக் செய்தால் 5 அல்லது 10 நிமிடங்களில் வீடியோ நமது கேலரியில் save ஆகிவிடும். ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட்டிங் செய்ய பல அப்ளிகேஷன் இருப்பினும் மிக எளிமையான மிக சுலபமாக வீடியோ எடிட்டிங் செய்ய கேன் மாஸ்டர் அப்ளிகேஷன் உள்ளது.


 

Tags:Colourful TrendingTemplate , Video Download link, Kinemaster,New Template,Free Template,

Comment here